சமூகம்

போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ வைரல்: 11 வயது சிறுவன் பொலிஸ் காவலில்!
சமூகம்

போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ வைரல்: 11 வயது சிறுவன் பொலிஸ் காவலில்!

சமூக வலைத்தளங்களில் போதைப்பொருள் பயன்படுத்தும் வீடியோ வைரலானதையடுத்து, கணேமுல்ல பகுதியில் பாதுகாப்பற்ற சூழலில் இருந்த 11 வயதுச் சிறுவனைப் பொலிஸார் பாதுகாப்புக் காவலில் எடுத்துள்ளனர்.

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் உயிரை காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை
சமூகம்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் உயிரை காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை

சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது உயிரைக் காப்பாற்ற உடனடி இராஜதந்திர தலையீட்டை பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து ரயில் ஊழியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்தம்
சமூகம்

நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து ரயில் ஊழியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்தம்

தற்போதைய ரயில் பொது முகாமையாளரைப் பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஊழியர் தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

கந்தலோயா: ஒரு சமூகத்தின் மீண்டெழும் சாட்சி
சமூகம்

கந்தலோயா: ஒரு சமூகத்தின் மீண்டெழும் சாட்சி

சப்ரகமுவ மாகாணத்தின் எல்லைக்கோட்டில், சவால்கள் நிறைந்த பாதைகளுக்கு அப்பால் அமைந்திருக்கிறது கந்தலோயா. இயற்கை அனர்த்தம், நிலமின்மை, பொருளாதார நெருக்கடி என அடுக்கடுக்கான தடைகளையும் தாண்டி, ஒரு சமூகமாக இந்த மக்கள் சாதித்துக் காட்டுவது வியக்கத்தக்கது.

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடும் தமிழர்கள் மீது அழுத்தம்
சமூகம்

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடும் தமிழர்கள் மீது அழுத்தம்

இம்முறை சர்வதேச மகளிர் தினம் வடக்கு கிழக்கு பெண்களுக்குத் தமது உறவினர்களைத் தேடும் ஒரு துக்க தினமாகும் என்பதை நினைவூட்டிய சுப்பிரமணியம் பரமானந்தம், நீதிக்காக அவர்கள் சர்வதேசத் தலையீட்டையே எதிர்பார்ப்பதாக ஊடகவியலாளர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் தமிழ் பெளத்தம்
சமூகம்

இலங்கையில் தமிழ் பெளத்தம்

பாரத தேசத்தில் இருந்து அசோக மன்னன் உடைய மகள் சங்கமித்தையும் மகிந்தயும் இலங்கைக்கு தூதுவராக வந்தனர்.

கடலரிப்பினால் காவு கொள்ளப்படும் அம்பாறை மீனவர் உடமைகள்
சமூகம்

கடலரிப்பினால் காவு கொள்ளப்படும் அம்பாறை மீனவர் உடமைகள்

காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தனது பிரதான வாழ்வாதாரமான கடற்றொழிலை முன்கொண்டு செல்வதில் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக கூறுகின்றார்.