சமீபத்திய செய்திகள்

Chronological feed of real-time verified stories and global developments

ரஷியாவில் உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50-க்கும் மேற்பட்டோர் காயம்
உலக செய்திகள்

ரஷியாவில் உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50-க்கும் மேற்பட்டோர் காயம்

ரஷியா மீது உக்ரைன் நடத்தியதாகக் கூறப்படும் டிரோன் தாக்குதல்களில் 7 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயுதக் கிடங்கு மற்றும் எண்ணெய் நிறுவனம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் தாக்கப்பட்டதாக தகவல்.

கடைசி நிமிடத்தில் அதிரடி திருப்பம்.. இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா
விளையாட்டு

கடைசி நிமிடத்தில் அதிரடி திருப்பம்.. இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா

FIFA உலகக்கோப்பை 2026 அரையிறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினா, கடைசி நிமிட கோல்களின் உதவியுடன் இறுதிப்போட்டிக்குள் முன்னேறியது.

பாடகி எஸ்.ஜானகி காலமானார்; அரச மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு
சினிமா

பாடகி எஸ்.ஜானகி காலமானார்; அரச மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு

ஜானகி அம்மா, 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறையில் இருந்து முழுமையாக விலகி, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

நடுவானில் விமான ஜன்னல் உடைந்தது: காற்றால் வெளியே இழுத்த பயணி - நூலிழையில் உயிர் தப்பினார்!
உலக செய்திகள்

நடுவானில் விமான ஜன்னல் உடைந்தது: காற்றால் வெளியே இழுத்த பயணி - நூலிழையில் உயிர் தப்பினார்!

அப்போது ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க பயணி, ஜன்னல் வழியாகத் தலை மற்றும் தோள்பட்டை வரை வெளியே இழுக்கப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அவரைப் பிடித்து பலவந்தமாக உள்ளே இழுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இன்று பணமழையில் நனையப் போகும் 3 ராசிகள்... உங்க ராசிக்கு என்ன பலன்?
ஆன்மிகம்

இன்று பணமழையில் நனையப் போகும் 3 ராசிகள்... உங்க ராசிக்கு என்ன பலன்?

09 ஜூலை 2026 வியாழக்கிழமையிற்கான இன்றைய ராசிபலன். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பம், காதல், ஆரோக்கியம் தொடர்பான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

கொழும்பில் வீட்டு வாடகை கட்டுக்கடங்காமல் உயர்வு: நடுத்தர மக்களை அச்சுறுத்தும் புதிய நெருக்கடி!
சிறப்புக் கட்டுரைகள்

கொழும்பில் வீட்டு வாடகை கட்டுக்கடங்காமல் உயர்வு: நடுத்தர மக்களை அச்சுறுத்தும் புதிய நெருக்கடி!

கடந்த சில ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாடகை விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, கிருளப்பனை, நாரஹேன்பிட்ட, ராஜகிரிய, தெகிவளை மற்றும் கல்கிஸை போன்ற பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று அறைகள் கொண்ட சாதாரண வீடுகளின் வாடகை...

இலங்கை அணி 142 ஓட்டங்கள் முன்னிலை - இறுதி நாளில் பரபரப்பு
விளையாட்டு

இலங்கை அணி 142 ஓட்டங்கள் முன்னிலை - இறுதி நாளில் பரபரப்பு

ஆன்டிகுவாவில் நடைபெறும் 2வது டெஸ்டில் இலங்கை அணி 142 ஓட்டங்கள் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

இனி எல்லா பஸ்ஸும் ஏசிதான்!.. விஜய் சொல்லிட்டாரு!..  அமைச்சர் சொன்ன தகவல்!
தமிழ்நாடு

இனி எல்லா பஸ்ஸும் ஏசிதான்!.. விஜய் சொல்லிட்டாரு!.. அமைச்சர் சொன்ன தகவல்!

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், இனி வாங்கப்படும் புதிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஏசி வசதியுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடா வரலாற்று வெற்றி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்
விளையாட்டு

கனடா வரலாற்று வெற்றி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

உலகக் கிண்ண நாக் அவுட் சுற்றில் கனடா அணி தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பதிவு செய்துள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ் SoFi விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியில், 92ஆம் நிமிடத்தில் ஸ்டீவன் இயூஸ்டாக்கியோ அடித்த கோலே வெற்றியைத் தந்தது. இதன் மூலம் கனடா அடுத்த சுற்றுக்குத் தகுதி ...

நடிகர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
பொழுதுபோக்கு

நடிகர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

பிரபல நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவையடுத்து, பாக்யராஜின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் OTT-யில் என்ன படம் பார்க்கலாம்? மிஸ் பண்ணக்கூடாத டாப் ரிலீஸ்கள் இதோ!
சினிமா

இந்த வார இறுதியில் OTT-யில் என்ன படம் பார்க்கலாம்? மிஸ் பண்ணக்கூடாத டாப் ரிலீஸ்கள் இதோ!

OTT Releases: Looking for the best OTT releases this weekend? From Blast and Avatar: Fire and Ash to Squid Game Season 3 and The Bear Season 4, here are the top movies and web series streaming now.

AI தொழில்நுட்ப உதவியுடன் இணைந்த இரட்டையர்கள் வெற்றிகரமாகப் பிரிப்பு: மருத்துவ உலகில் புதிய சாதனை
உலக செய்திகள்

AI தொழில்நுட்ப உதவியுடன் இணைந்த இரட்டையர்கள் வெற்றிகரமாகப் பிரிப்பு: மருத்துவ உலகில் புதிய சாதனை

செயற்கை நுண்ணறிவு, 3D மாதிரியாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தலையில் இணைந்து பிறந்த இரட்டைச் சகோதரிகள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.